Wednesday, November 17, 2010

Nov 2010 - Eid AL Adha

ஈத் அல் அதா நாள் 17Nov10

இன்று நாங்கள் dunlop தெருவில் உள்ள "Masjid Abdul Gafoor" பள்ளியில்





Wednesday, September 15, 2010

ஈத் அல் பித்ரு

 செப் 10 , ஈத் பெருநாள்

இன்று எங்களுடைய 30 நோன்பு நாட்கள் முடிவடைந்தது. கடந்த 30 நாளும் பகலில் நோன்பு நோற்று இரவில் அதிகமான தொழுகையில் ஈடு பட்டோம். எங்களின் வருமான முஸ்லிம் வரி "Zakat", "fitra " மற்றும் தான தருமங்களின் ஈடுபட்டோம் ..அல்லாஹ்வின் திருப்போருத்ததிற்கு மட்டுமே ,,


எங்கள் குடும்பம் அனைவரும் "சவுத் பிரிட்ஜ்" ரோட்டில் உள்ள சூலியா பள்ளியில் தொழுதோம்.

பின்பு எங்கள் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பெருநாள் சலாமும் ஈகை திருநாளின் சந்தோசத்தையும் பகிர்த்து கொண்டோம்.

அடுத்த நாள் நாங்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கடற் கரைக்கு சென்றோம். அங்கு மக்ரிப் தொழுகையை ஜமாத்தாக (கூட்டாக) தொழுதோம்..

Sunday, September 5, 2010

Streets of Singapore

என் அலுவழகம் செல்லும் பாதையில் ..





பிறந்தநாள் கேக்கு ..பிள்ளைகளுக்காக
மலேசியா பள்ளிவாசல்

Kuala Lumper - Genting இல்

இன்னும் தொடரும் ...

அஸ்ஸலாமு அழைக்கும் ..

அஸ்ஸலாமு அழைக்கும் ..

என்னுடைய  முதல் பதிப்பு ..
அனைவருக்கு எங்களின் இனிய பெருநாள் துவாக்கள் .. ஆமீன்