நன்மையையும் தீமையையும் எவ்வாறு அளப்பது ?
அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால் ...
ஒரு பொருளை அளப்பதற்கு தராசு பயன்படுத்துவோம். முன்பு
உள்ள காலத்தில் அளக்கும் பொருள் கண்ணால் பார்க்க கூடிய பொருளாக இருக்கும்.
உதாரனத்திர்ற்கு கடின பொருள் (any solid items) மற்றும் திரவப்பொருள் (Any liquid).
ஆனால் இன்று இந்த வரைமுறையே தேவையற்று அனைத்தையும் அளக்கிறோம்.
உதாரனதிர்ற்கு சூரிய
வெப்பம், மழை, காற்று, பூகம்பம், தூசி படலம் (haze), தங்கத்தின் தன்மை, இப்படி சொல்லிக்கொண்டே
போகலாம்.
இன்னும் சொல்லபோனால்,
பார்பதற்கு ஒரே மாதிரி உள்ள ஹார்டு டிஸ்க் (Hard Disk) அல்லது தம்டிரைவ் (Pen
Drive) கூட நாம் 4GB, 8GB, 1TB என்று அதன் அளவை அளப்பத்தர்க்கு டெக்னலாஜி
வளர்த்துள்ளது.
இதை நம்மை படைத்து
பராமரிக்கிற இறைவன் தன அருள்மறையில் கூறுகிறான் , நம்மையும் அளந்து தான் நமக்கு
சொர்க்கம் அல்லது நரகம் தருவானாம். ஆகையால் இறைவனிடம் நம்முடைய நன்மை தீமையை
அளப்பதற்கு அவனிடம் தராசு உள்ளது என்பதை அறிகிறோம்.
Surah Al Qaria (111)
:6 – 11 (English & Tamil Translation
فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
أُمُّهُ هَاوِيَةٌ
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
نَارٌ حَامِيَةٌ
Then as for
one whose scales are heavy [with good deeds], (6)
He will be in a pleasant life. (7)
But as for one whose scales are light,
(8)
His refuge will be an abyss. (9)
And what can make you know what that is? (10)
It is a Fire, intensely hot. (11)
எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) எடைகள் கனத்ததோ- (6)
அவர் திருப்தி
பொருந்திய வாழ்வில் இருப்பார். (7)
ஆனால் எவனுடைய
(நன்மையின்) எடைகள் இலேசாக
இருக்கிறதோ- (8) அவன் தங்குமிடம்
"ஹாவியா" தான். (9)
இன்னும் ('ஹாவியா') என்ன என்று உமக்கு அறிவித்தது எது?
(10)
அது சுட்டெரிக்கும்
(நரகத்தின்) தீக்கிடங்காகும். (11)
==
அனைத்தையும் அறிபவனே , நீதமாணவனே அவனே ரப்புல் ஆலமீன் !!
வஸ்ஸலாம்