அஸ்ஸலாமு அழைக்கும் வ ரகுமா துல்லாஹி வ பரகாதுஹு,,
இன்று அதி நவீன உலகில் அதி வேகமாக இஸ்லாம் வளர்ந்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ் !! அதே சூழ்நிலையில் நம் இஸ்லாமிய சமுதாயம் வளர்கிறதா அல்லது நம் இஸ்லாமிய வாழ்கை முறையை கடைபிடிக்கிறோமா என்றால் , மிக குறைவு தான்.
இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் நம் இஸ்லாமிய மக்கள் முஸ்லிம்களாக பிறந்து விட்டோமே தவிர, அதை வாழ்வில் கடைபிடிக்க தவறி விட்டோம். நாம் வருடம் ஒரு முறை நோன்பு நோற்கிறோம், வாரம் ஒரு முறை தவறாமல் பள்ளியில் ஜமாத்துடன் தொழுகிறோம். நம் வசதிக்கேற்ப ஜகாத் செய்கிறோம், ஆனால் நம் இறை தூதர் (ஸல்) சொல்லித்தந்த வழியில் முழுமையாக வாழ யாரும் முயற்சி செய்வதில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
- தனி மனித ஒழுக்கம்
- தொழும் பள்ளியில் தன் கைபேசியை சைலென்தில் போடாமல் தொழுவது.
- வாகனத்தில் செல்லும் போது அரசு சட்டங்களை மதிக்காமல் செல்வதும்.
- சுற்றுப்புற சீர் திருத்தம்
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)
- சுற்றுப்புற பொறுப்பு இல்லாமல் அதிக அளவில் பேப்பர் பொருட்களை பயன் படுத்துதல்.
- திருமணத்தில் பேப்பர் இழை பயன்படுத்துவது
சகோதரத்துவம்,
- முதலில் சலாம் கூறாமல் பார்த்தும் பார்க்காதது போல் செல்லும் பல சகோதரர்களை பார்க்கிறோம் !!
"வாகனத்தில் செல்பவர் நடப்பவருக்கும் , நடப்பவர் அமர்திருப்பவருக்கும் , குறைவானவர்கள் அதிகமானவர்களுக்கு முகமன் சொல்லட்டும் , என்று இறை தூதர் (ஸல்) கூறினார்கள் (அபு ஹுரைரா (ரலி) முஸ்லிம் 4364 "
- சகோரத்துவம் பேணுதல்
"அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சிறுவர்களை கடந்து சென்றபொது அவர்களுக்கு முகமன் கூறினார்கள் (முஸ்லிம் 4377 )
- பொதுவாகவே தம்மை முஸ்லிம் என்று காட்டாத வகையிலேயே பெரும் புகழ் மிக்க மனிதர்கள் வாழ்கிறார்கள் .(உதாரணம் : நம் வலைதளத்தில் உள்ள பெரும் மனிதர்களை பார்க்கலாம், நம் முன்னாள் முஸ்லிம் ஜனாதிபதி முதல் இந்நாள் அதிகாரி வரை.. .. )
=> "மீசையை ஒட்ட கத்தரியுங்கள் , தாடியை வளர விடுங்கள். மஜுசி (நெருப்பு வணக்கி)களுக்கு மாறு செய்யுங்கள் , (அபு ஹுரைரா (ரலி) முஸ்லிம் 435
=> இறை தூதர் (ஸல்), மஜுசி (நெருப்பு வணக்கி)கல் தங்களது மீசையை அதிகமாக வைகிறார்கள் , தாடியை வைகிறார்கள் . அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) 5476 ஸஹீஹ் இப்னி ஹிப்பான்
- நம் இறை தூதர் (ஸல்) தடை செய்த கருப்பு சாயம் பூசுவதை ,, தன் நரைச்ச முடிக்கு கருப்பு சாயம் அடித்து கொள்வது ,,
=> முடிகளை கருபாக்கும் மக்கள் சொர்கத்தின் வாடையை கூட நுகரமாட்டார்கள் - நபி (ஸல்). இப்னு அப்பாஸ் (ரலி), நசஹி 4988 .
இஸ்லாம் முறை திருமணத்தை அவமதித்தல்
- மகர் குடுத்து மன முடித்தல் - பேருக்கு ஒரு பவுன் தங்க நகை கொடுத்துட்டு , சீர் என்ற பெயரில் மருதாணி விழா, கட்டில், பீரோ , வீட்டு பொருட்கள் அனைத்தையும் பெண் வீட்டில் இருந்து பெற்றுகொள்வது ,,
- இன்னும் தன் பிள்ளைக்கு வசதியான வீட்டு பெண் பிள்ளையை பார்த்து தான் தேடுகிறார்கள்.
- மேலும் அவர்கள் "நானா கேட்கிறேன் அவர்கள் தான் எல்லா செலவும் என் பிள்ளைக்கு தானே செய்கிறேன் என்று சொல்லி, கல்யாண செலவை பெண் வீட்டாரை செய்ய வைக்கிறார்கள் "
- பள்ளியில் நிக்காஹ் என்றால், பள்ளிக்கு வராமல் ,, மண்டபத்திலேயே இருந்து விட்டு போவது.
- இன்னும் நிக்காஹ் புத்தகத்தில் மத்ஹபை குறிப்பது .
- வழிமா விருந்துக்கு வர மறுப்பதும் ,
உருவ படங்களை வீட்டில் வைத்து கொள்வது :

- அரசு அதிகாரியிடம் மாட்டினால் லஞ்சம் குடுத்து செல்வது. லஞ்சம் இஸ்லாத்தில் மிக அருவருப்பான செயலாகும்,,

=> இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் (இறைவனின் கருணையை கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என அபு தல்ஹா (ரலி) அறிவித்தார்கள் (புகாரி 3322 ).
- நம் வீட்டில் நமக்கு தெரியாமலே பல இடங்களில் உருவ படத்தை பார்க்கலாம். உதாரணமாக ..பள்ளி பிள்ளைகளின் பென்சில் பைகள் மற்றும் ஹென்பேக் ..- மேலும் பல வீடுகளில் தன் பிள்ளை பாசத்தால் அவர்களின் உருவ படத்தை வீட்டின் வரவேற்பு அறையில் காண முடிகிறது ?
- இன்னும் வீட்டில் தொழுகை நடக்கிற இடத்திலேயே பல போடோகளை அப்புரபடித்தி விட்டு தான் தோழா வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது .. இன்னும் தொடரும் ,,
வஸ்ஸலாம்
வஸ்ஸலாம்
No comments:
Post a Comment